கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூரில், பேரிகை செல்லும் சாலையில் சர்க்கிள் அருகே சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. நாள்தோறும் இந்த பகுதியில் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இவ்வாறு மோசமாக சாலை உள்ளதால் அனைத்து தரப்பு மக்களும் பாதிப்படைந்து வருகின்றனர். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாலகிருஷ்ணன், பெலத்தூர், ஓசூர்.