சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-11-09 13:23 GMT

கூடலூர் ஹெல்த்கேம்ப் பகுதியில் பழைய துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வழியாக தார் சாலை செல்கிறது. இந்த சாலை பல ஆண்டுகளாக மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் தினமும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மேலும் விபத்துகளும் அதிகரித்து வருகிறது. எனவே இனிமேலாவது அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்