ஏற்ற இறக்கமான சாலை

Update: 2022-11-09 10:05 GMT

குன்னத்தூர் அருகே சித்தாண்டி பாளையம் முதல் ஊமச்சி வலசு வரை 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பழைய ரோட்டை புதுப்பித்து உள்ளனர். இந்த சாலை ஏற்ற இறக்கமாக உள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகிறார்கள். எனவே சமமாக ரோடு போட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.


மேலும் செய்திகள்