நடைபாதையை சீரமைக்க கோரிக்கை

Update: 2022-11-06 15:59 GMT
கூடலூர் அருகே பாண்டியார் அரசு தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகள் நடைபாதைகள் உடைந்து காணப்படுகிறது இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விக்கி, கூடலூர்

மேலும் செய்திகள்