குண்டும் குழியுமான சாலை

Update: 2022-11-06 15:57 GMT
கோத்தகிரி காந்தி மைதானத்தில் இருந்து ராம்சந்த் சதுக்கம் செல்லும் தார்சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளதுடன், மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்வோர் சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே சாலையைப் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்