நாமக்கல் மாவட்டம் போதுப்பட்டி மாரியம்மன் கோவில் முதல் தனியார் பள்ளி வரை உள்ள சாலை மிகவும் மோசமாக சேதமடைந்து காணப்படுகிறது. மழைக்காலம் தொடங்கிவிட்டதால் குண்டும், குழியுமான சாலையில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் செல்ல சிரமமாக உள்ளது. எனவே சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.