விபத்து அபாயம்

Update: 2022-10-26 14:25 GMT

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள நெள்ளியாளம் முதல் கொளப்பள்ளி வரை செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடையும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்