சங்கராபுரம் அருகே அரசம்பட்டில் இருந்து தும்பை கிராமம் வரையிலான சாலையை சிலர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சாலை மிகவும் குறுகியதாக இருப்பதால், அங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.