கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஆர்.சி. தேவாலயம் முதல் ெரயில்வேகேட் வரை உள்ள ரிங் ரோடு சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஒட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் அடிக்கடி கீழே விழுந்து அடிபடுகிறார்கள். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-நாகராஜ், ஓசூர்.