குண்டும், குழியுமான சாலை
கோவை தண்ணீர் பந்தலில் கொடிசியா செல்லும் மெயின் ரோடு மிகவும் சிதிலமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். மேலும் அங்கு அதிக அளவு புழுதி பறக்கிறது. இது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த சாலையை செப்பனிட வேண்டும்.