நாகர்கோவில் கோட்டார் சவேரியார் கோவில் சந்திப்பில் இருந்து செட்டிகுளம் செல்லும் சாலையில் பாதாள சாக்கடையின் மூடி சாலையின் உயரத்தை விட அதிகமாக இருப்பதால் அடிக்கடி அப்பகுதியில் விபத்து நடைபெறுகிறது. இதை சரிசெய்ய மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆர்.வி.நாராயணன்- வைத்தியநாதபுரம்