தினத்தந்தி செய்தி எதிரொலி

Update: 2022-10-12 16:33 GMT
நீலகிரி மாவட்டம் ஊட்டி ஏடிசி பஸ் நிலையத்தில் இருந்து ஊட்டி பிரதான பஸ் நிலையம் செல்லும் சாலை குண்டும் குழியுமாக இருந்தது. இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. தற்போது அந்த பள்ளங்கள் சரி செய்யப்பட்டுள்ளது. எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.

மேலும் செய்திகள்