குண்டும், குழியுமான சாலை

Update: 2022-07-15 16:24 GMT

மதுரை மாவட்டம் செக்கானூரணி அடுத்த மீனாட்சிபட்டி ெரயில்வே மேம்பாலத்தின் கீழே செல்லும் சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவ்வப்போது விபத்துக்குள்ளாகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்