வேகத்தடை அமைக்கப்படுமா?
வெள்ளகோவில் முத்தூர் ரோட்டில் கமலா மில் பஸ் நிறுத்தம் மற்றும் அய்யனூர் ரோடு சந்திப்பு இந்த இடங்களில் வாகனங்கள் வேகமாக வருவதாலும் மற்றும் கோயில் இருப்பதாலும் அதிக அளவில் விபத்துக்கள் நடக்கின்றன. எனவே வெள்ளகோவில-முத்தூர் ரோட்டில் கமலா மில் பஸ் ஸ்டாப் அருகே விபத்துகள் நடப்பதை தவிர்க்க வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்குமா?
எஸ்.இளங்கோ,வெள்ளகோவில்.
9942952635