குண்டும், குழியுமான சாலை

Update: 2022-10-05 17:17 GMT

மேட்டுப்பாளையம் பிப்டிக் தொழிற்பேட்டைக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் தொழிற்பேட்டைக்கு வரும் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி நின்று விடுவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்