குண்டும், குழியுமான சாலை

Update: 2022-10-03 10:39 GMT

மதுக்கூர் பேரூராட்சி இடையக்காடு பகுதியில் தனியார் திரையரங்கு பின்புறம் உள்ள சாலையை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை தற்போது சேதமடைந்து குண்டும்,குளியுமாக காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி சாலையில் உள்ள பள்ளங்கள் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்