சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-10-01 17:16 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா மூன்றம்பட்டி கிராமத்தில் இருந்து மிட்டப்பள்ளி வரை செல்லும் தார் சாலை சேதமடைந்து உள்ளது. ஜல்லிகற்கள் பெயர்ந்து உள்ளதால் மண் சாலையாகவே மாறியுள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-சக்திவேல், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்