கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி நகரத்தின் மையத்தில் புதிய பஸ் நிலையம் மற்றும் சார் பதிவாளர் அலுவலகம் செல்லும் சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. தற்போது இந்த சாலை சேதமடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து அடிபடுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைத்து புதிய தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
-குமார், வேப்பனபள்ளி, கிருஷ்ணகிரி.