கிருஷ்ணகிரி மாவட்டம் தர்மபுரி மெயின்ரோடு ராஜீவ்காந்தி நகரில் தெருக்களில் கன மழையால் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இது குறித்து பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
-கிரிநாதன், கிருஷ்ணகிரி.