அபாயகரமான பள்ளம்

Update: 2022-10-01 12:47 GMT
சங்கராபுரம் தும்பை-மோட்டாம்பட்டி செல்லும் பிரதான சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் செல்லும் மக்கள் பள்ளம் இருப்பது தெரியாமல், அதில் சிக்கி கிழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடைபெற்று வருகிறது. எனவே அபாயகராமாக இருக்கும் இந்த பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்