சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-07-15 07:43 GMT

நாமக்கல்லில் இருந்து துறையூர் செல்லும் சாலையில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. அதற்கு முன்பு ரெயில்வே நிலையத்திற்கு செல்லும் சாலை அமைந்துள்ளது. அந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் 2 சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது. எனவே சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-திருமலை, நாமக்கல்.

மேலும் செய்திகள்