மதுரை 94-வது வார்டு எம்.எம்.சி. காலனி பகுதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக சாலைகள் தோண்டப்பட்டு மிகவும் மோசமான நிலையில் காட்சியளிக்கிறது. மழை காலங்களில் சாலையில் பயணிப்பது மிகுந்த சவாலாகவே உள்ளது. மேலும் வாகனஓட்டிகள் அவ்வப்போது விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.