பள்ளத்தால் விபத்து அபாயம்

Update: 2026-02-01 15:10 GMT
செஞ்சி பேரூராட்சியில் 50-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களில் குடிநீர் இணைப்புக்காக சாலையில் தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப்படாமல் உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகள் சாலை பள்ளத்தில் தவறி விழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்