சீரமைக்க வேண்டிய சாலை

Update: 2022-09-26 16:42 GMT

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே மரூர்பட்டியில் இருந்து முதலைப்பட்டி புதூருக்கு செல்லும் வழியில் பல ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலை முழுவதுமாக சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த வழியில் வாகனங்களில் செல்வோர் தட்டு தடுமாறி செல்கின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

-கார்த்தி, மரூர்பட்டி, நாமக்கல்.

மேலும் செய்திகள்