ஒரு வழிச்சாலையாக மாற்றப்படுமா?

Update: 2026-10-04 16:59 GMT

இளம்பிள்ளையில் காடையாம்பட்டி பிரிவு பகுதியில் இருந்து தியேட்டர் வழியாக செல்லும் ரோடு இளம்பிள்ளையில் இருந்து காகாபாளையம் செல்லும் சாலையில் இணைகிறது. இந்த சாலையின் இருபுறங்களிலும் ஜவுளிக்கடை என ஏராளமான கடைகள் உள்ளன. இதனால் அங்கு வருபவர்கள் கார், மோட்டார் சைக்கிள்களில் வருவதால் படும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அந்த சாலையை ஒரு வழிச்சாலையாக மாற்றி அப்பகுதியில் போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய முன்வருவார்களா?

மேலும் செய்திகள்