குண்டும், குழியுமான சாலை

Update: 2022-09-26 15:57 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா கந்திகுப்பத்தில் இருந்து காமராஜ் நகர், செங்கொடி நகர் வரை செல்லும் சாலை சேதமடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜேஷ், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்