ஜல்லி கற்களாக காட்சியளிக்கும் சாலை

Update: 2022-07-14 16:40 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பூர்காலன்கொட்டாய் கிராமத்தில் தார்சாலை அமைக்க பணிகள் தொடங்கப்பட்டன. ஜல்லி கற்கள் பரப்பி பல மாதங்கள் ஆகியும் இதுவரை சாலை அமைக்க பணிகள் தொடங்கப்படவில்ைல. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுபற்றி புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுெகாள்ளவில்லை. எப்போதுதான் புதிய சாலைக்கு தீர்வு கிடைக்குமோ என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

-சரவணன், பாலக்கோடு.

மேலும் செய்திகள்