குண்டும், குழியுமான சாலை

Update: 2022-09-26 14:03 GMT


திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் பேரளத்தில் இருந்து திருப்பாம்புரம் செல்லும் பிரதான சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர், இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். .எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், பேரளம்

மேலும் செய்திகள்