விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் வழியாக நெற்குணம், ஏமபோர், அரும மலை போன்ற கிராமங்களுக்கு செல்வதற்கு வழிகாட்டி பலகை இல்லை. இதனால் புதிதாக இவ்வழியே வருவோர், செல்ல வேண்டிய வழி தெரியாமல், பல கிலோ மீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு செல்கின்றனர். இதனால் எரிபொருள் செலவு அதிகமாகி வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அப்பகுதியில் பெயர் பலகை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
பொதுமக்கள், நெற்குணம்.
பொதுமக்கள், நெற்குணம்.