சாலை பள்ளத்தால் விபத்து அபாயம்

Update: 2022-09-24 16:02 GMT
சங்கராபுரம் அருகே தெத்துக்காடு பஸ் நிறுத்தம் அருகே சாலையில் பெரிய பள்ளம் உள்ளது. இதில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்