மோசமான சாலைகள்

Update: 2022-09-23 17:36 GMT

திருக்கனூர் அருகே கொ.மணவெளியில் உள்ள அனைத்து உட்புற தெருக்களின் சாலைகள் படுமோசமான காட்சியளிக்கிறது. பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு சாலையை சீரமைக்க முன் வர வேண்டும்.

மேலும் செய்திகள்