நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வாகன ஓட்டிகளின் வேகத்தை கட்டுப்படுத்த வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், வடசேரி பஸ்நிலையத்தின் சுற்றுவட்ட சாலை உள்ளிட்ட மாநகரின் பல சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளில் அடையாள குறியீடு வரையப்படாமல் உள்ளது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வேகத்தடைகளில் அடையாளக் குறியீடு வரைந்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும்.
-சதீஷ், புதுக்குடியிருப்பு.
-சதீஷ், புதுக்குடியிருப்பு.