உலர்களமாக மாறிவரும் சாலை

Update: 2022-09-23 13:39 GMT

சின்னசேலம் தாலுகா கச்சிராயப்பாளையத்தில் இருந்து சின்னசேலம் செல்லும் சாலைக்கு இடைப்பட்ட பகுதியில் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் அறுவடை செய்யும் நெல் உள்ளிட்ட தானியங்களை சாலையில் உலர வைப்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதோடு விபத்துகளும் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றனர். இதை தவிர்க்க தானியங்களை உலர வைப்பதற்கு தனியாக உலர் களம் அமைத்துத் தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்