வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-09-23 12:32 GMT

புதுக்கோட்டை குமாரகிரி கிராமம் சிறுப்பாடு பகுதியில் இருந்து கூட்டாம்புளி செல்லும் சாலை குண்டும், குழியுமாக மிக மோசமாக உள்ளது. இதனால் வாகனங்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் அவதிப்படுகிறார்கள். இதை சீர்செய்து தரமான சாலை அமைத்து தர கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்