திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தெற்கு வாசல் முன்பு சாலை நடுவே பெரிய பள்ளம் உருவாகிவிட்டது. அது மூன்று சாலைகள் சந்திக்கும் பகுதியாக இருப்பதால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் தடுமாறி விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். எனவே சாலை நடுவே இருக்கும் பள்ளத்தை சரிசெய்ய வேண்டும்.