அம்பை கோடாரங்குளம் பகுதியில் உள்ள வீடுகளுக்கு பிரதமர் திட்டத்தின்படி குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. வேலை நடப்பதற்கு வசதியாக தெரு சாலைகள் தோண்டப்பட்டன. வேலை முடிந்த பின்னரும் இன்னும் சரிசெய்து தரவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். எனவே இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.