நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியம் எஸ்.வாழவந்தியில் மாரியம்மன் கோவில் பின்புறம் செல்லும் தார் சாலையில் பாலத்தில் இருந்து சந்தை பிரிவு சாலை மற்றும் மேலப்பட்டி செல்லும் பிரிவு சாலை என நான்கு சாலைகள் ஒன்றாக சந்திக்கின்றன. அதில் ஒரு பகுதியில் கூட வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்தப் பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
-ராஜேஸ்குமார், எஸ்.வாழவந்தி, நாமக்கல்.