ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2022-09-21 14:19 GMT
சாங்கராபுரம் தாலுகா பாண்டுகுளம்-குளத்தூர் மெயின்ரோட்டில் சிலர் கடைகள் வைத்து ஆக்கிரமித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்