காரைக்கால் நெடுங்காடு வாதிருப்பு பகுதியில் உள்ள சாலையில் கழிவுநீர் செல்வதால் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவதிப்பட்டு வருகின்றனர். சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.