போக்குவரத்து நெரிசல்

Update: 2022-09-19 13:47 GMT
சங்கராபுரம் பஸ் நிலையம் பகுதியில் சாலை ஆக்கிரமிப்பு காரணமாக அடிக்கடி போக்குவரத்து நொிசல் ஏற்படுகிறது. மேலும் அடிக்கடி விபத்துகளும் நடைபெறுவதால், அப்பகுதி மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிா்க்க சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்