சீரமைக்க வேண்டிய சாலை

Update: 2022-09-19 09:18 GMT

மெதுக்கும்மல் ஊராட்சியில் கைப்பூரிவிளையில் இருந்து முளங்குவிளை வழியாக முள்ளிறங்கிக்கு ஒரு சாலை செல்கிறது. இந்த சாலை பல ஆண்டுகளாக செப்பனிடப்படவில்லை. இதனால் சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது. இந்த சாலைைய சீரமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சாலைைய சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ரமேஷ், மெதுக்கும்மல்.

மேலும் செய்திகள்