சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-18 13:44 GMT


திருவாரூர் மாவட்டம் அதங்குடி செல்லும் சாலை மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக உள்ளது.இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர், மழைத்தண்ணீர் தேங்கி நிற்பதால் பள்ளம் இருப்பது தெரியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி விடுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொது மக்கள், அதங்குடி.

மேலும் செய்திகள்