ஜல்லி கற்களால் விபத்து

Update: 2022-07-13 15:28 GMT

கிருஷ்ணகிரியை அடுத்த மத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான கிரானைட் கல் குவாரிகள் இயங்கி வருகின்றன. ரோடு மற்றும் வீடு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக டிப்பர் லாரிகளில் ஜல்லிக்கற்கைளை அளவுக்கு மீறி ஏற்றுவதால் ஜல்லிக்கற்கள் சாலையில் சிதறி விழுகின்றன. இதனால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எதிர்பாராத நேரத்தில் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்