குண்டும், குழியுமான சாலை

Update: 2022-09-17 15:18 GMT

ஓசூர் தர்கா பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் சர்க்கிள் பகுதியிலிருந்து ஓசூர் நோக்கி செல்லும் சர்வீஸ் ரோடு சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் சாலை நடுவே மிகப்பெரிய பள்ளமும் இருக்கிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் அவதியடைகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

-மணி, ஓசூர்.

மேலும் செய்திகள்