சேதமடைந்த சாலை

Update: 2022-09-16 14:14 GMT

ஓசூர் தர்கா பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் சர்க்கிள் பகுதியில் இருந்து ஓசூர் நோக்கி செல்லும் சர்வீஸ் ரோடு சேதமடைந்து உள்ளது. மேலும் சாலை நடுவே மிகப்பெரிய பள்ளமும் இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,

-மணி, ஓசூர்.

மேலும் செய்திகள்