குறுகலான பாலம்

Update: 2022-09-13 16:15 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் இருந்து பாலக்கோடு செல்லும் மெயின் ரோட்டில் எல்லப்பன் பாலம் உள்ளது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பாலம் குறுகலாக உள்ளது. இந்த வழியாகதான் பாலக்கோடு செல்லும் மெயின் ரோடு உள்ளது. இங்கு இருபுறமும் எதிரே வரும் வாகனங்கள் ஒதுங்க முடியாத நிலையில் உள்ளது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே இந்த சிறு பாலத்தை அகலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-பொன்னுசாமி, எச்சம்பட்டி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்