தடுப்புகள் வைக்கப்படுமா?

Update: 2022-07-12 18:36 GMT

  சேலம் மாநகராட்சிக்குட்பட்ட சங்கர் நகர், ராஜாராம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு பணிகளுக்காக குழிகள் தோண்டப்பட்டுள்ளன. ஆனால் இந்த குழிகள் முன்பாக எந்த ஒரு எச்சரிக்கை தடுப்புகள் வைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்கள் இந்த குழிக்குள் விழுந்து காயம் அடைய வாய்ப்புள்ளது. குழிகள் முன்பாக தடுப்புகள் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்