உடைந்த கான்கிரீட் தளம்

Update: 2022-07-12 18:27 GMT

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் இருந்து ராசிபுரம் செல்லும் மெயின் ரோட்டில் அரசமரம் பஸ் நிறுத்தம் உள்ளது. பிற ஊர்களுக்கு செல்லும் பயணிகள் அங்கிருந்து பஸ்களில் சென்று வருவர். இந்தநிலையில் பஸ் நிறுத்த பகுதியில் உள்ள கான்கிரீட் தளம் உடைந்து காணப்படுகிறது. எனவே அசம்பாவிதங்கள் நடக்கும் முன் உடைந்த கான்கிரீட் தளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்