மதுரை சித்திரகாராதெரு சாலையின் இருபுறமும் தற்போது பெய்த மழையின் காரணமாக சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் இங்கே வரும் வாகன ஓட்டிகள் சேற்றில் சிக்கிய கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே சாலையை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்