மதுரை தெற்கு வெளிவீதி காஜிமார்தோப்பு 6-வது சந்து 3- வது தெருவில் இருந்து பள்ளிவாசல் தெருவரை சாலையில் கழிவுநீர் தேங்கி, குப்பைகள் சூழ்ந்து காணப்படுகிறது. சாலையும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத வகையில் உள்ளது. இதனால் இப்பகுதி மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே இப்பகுதி மக்களுக்கு அனைத்துவிதமான அடிப்படை வசதிகளை செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?